Map Graph

மூலக்கடை சந்திப்பு

சென்னையிலுள்ள சில சாலைகளின் சந்திப்பு

மூலக்கடை சந்திப்பு (Moolakadai Junction) என்பது இந்திய நாட்டின் சென்னையில் உள்ள ஒரு முக்கியமான சாலை சந்திப்பு ஆகும். பிரமாண்டமான வடக்குப் பெருவழி சாலை, மாதவரம் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, காமராசர் சாலை போன்ற சாலைகள் சந்திக்கும் மூலக்கடையில் இச்சந்திப்பு அமைந்துள்ளது.

Read article